Aug 28, 2018 sattaimuni jeeva samadhi

சட்டை முனி வரலாறு : Sattaimuni Nathar History In Tamil (Sattaimuni Nathar)

          சட்டைமுனி என்னும் இந்த சித்தர் சிங்கள நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்குப் பிழைக்க வந்தார். தமிழக்க கோவில்களின் வாசல்களில் தட்டை ஏந்தி நின்று கொண்டு யாசகம் பெற்று தமது தாய் தந்தையை காப்பாற்றி வந்தார்.
          சட்டை முனிக்கு திருமணம் நடைபெற்றது.இல்லற வாழ்வில் சற்றும் ஈடுபாடு இல்லாத சட்டைமுனி ஒரு நாள் வழக்கம்போல கோவிலின் முன் நின்று யாசகம் கேட்டுக் கொண்டுருந்தார்.


          அப்போது வடநாடிலிருந்து சங்கு பூண்ட ஒரு முனிவரை கண்டார். அவரது அழகில் மயங்கி அவருடனே சட்டை முனி வடநாடு சென்று விட்டார்.
           அம்முனிவரின் உபதேசங்களைக்கேட்டு அவருடனேயே உலகமெங்கும் சுற்றி வந்தார் சட்டைமுனி. இறுதியில் போகரை சந்தித்து சித்ததர்களின் வழியில் தம் ஞானம் பயணத்தை தொடர்ந்தார். போகருடன் இருந்த போது கொங்கணர் சித்தர்,கருவூரார் போன்ற சித்தர் பெருமக்களின் இனிய தொடர்பு இவருக்கு ஏற்பட்டது.

சட்டைமுனி 1200

திரிகாண்டம்

சரக்கு வைப்பு

நவரத்தின வைப்பு
  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *