ப்ராணாயாமம் என்றால் என்ன
அறிவு வெளிப்பட வேண்டுமேயானால் மனம் இயங்க
வேண்டுமேயானால் உடலனுபவங்கக்களை யடயச் செயல்பட
வேண்டுமேயானால் பிராணன் இயங்கி கொண்டிருக்க வேண்டும்.
உடலையும் உயிரையும் கட்டிப் பிணைத்திருப்பது இந்தப்
ப்ராணயாமத்தை மூன்று வகையாக தரம் பிரித்து
உள்ளனர்
- ப்ராணாயாமம் செய்கையில் மேனியில் வியர்வை உண்டானால் அது சாதாரண வகை.
- பயிற்சியில் உடல் நடுக்கம் உண்டானால் நடுத்தர ப்ராணாயாமம்.
- கும்பகங்களின் போது உடல் துள்ளினால் தாவினால் அது உயர்தர ப்ராணாயாம் என்று பகுத்துஉள்ளனர்.