மனம் என்பது என்ன : மனதின் இயக்கம்

     1.மனதின் இயக்கம்

      2.மனதின் குணம்

      3.மனதின் செயல்

      4.மனம் மூலம்  உடம்பின் இயக்கம்

மனதின் இயக்கம் 


        மனமானது  ஆசையை அடிப்படையாக கொண்டு
இயங்க கூடியது .

       ஆசை  நிறைவேறாத பொது மனமானது பாதிக்க படுகின்றது .

       மனதின் இயக்கத்தை அறிய மனதின் ஆசையை அறிய
 வேண்டும் .
   
      மனதின் வேகம்  ஆசையின்  அளவை பொறுத்தது மற்றும் 
அறிவின் செயல் பொறுத்தது.

  மனதின் குணம்     


        மனம் ஆசையை  அடிப்படையாக கொண்டு இயங்குவதால்  
ஆனந்த மயமானது.

       மனதின் ஆசை நிறைவேறாத போது  மிகவும் துன்பத்தை
 அனுபவிக்க வல்லது. 
      

  மனதின் செயல் 

      மனம் உடலின் இயக்கத்தை செயல் படுத்த கூடியது.

      தீய  ஆசையின் அளவு அதிகமாக இருக்கும் போது உடல் நலம் 
மனது  பாதிக்க படுகிறது. 

    நேர்மையான ஆசை  அதிகமாக இருக்கும் பொது  மனம் நல்ல விதத்தில் இயங்கும் உடல் நலம் மேன்படும்.   


மனம் மூலம்  உடம்பின் இயக்கம்

   மனம் பாதிக்க பட்டாள் உடல் பாதிக்க படும் .

   மனதின் கோவம் உடலில் வெளிப்பட்டு உடல் நிலையை பாதிக்கும் 

  மனதின் தேவையை பொருத்தே உடல் தேவை பூர்த்தி செய்ய படுகிறது 

--