வேம்பின் பயன்கள்

வேம்பின் கொழுந்து

வேம்பின் கொழுந்து:-

           அஜீரணம்,குடல் சுத்தம்,குழந்தைகளின் பேதி,இசிவு,மந்தம், சரும நோய்கள் சளி நோய்த்தடுப்பு பசியின்மை  மலச்சிக்கல் மலக்கிருமிகள் மார்புச் சளி பேன் தொல்லை பெரியம்மை வயிற்றுப் பொருமல் பசியின்மை ருசியின்மை ஆகியவை தீரும்.

வேப்பிலை:-

             கருப்பைக் கோளாறுகள் கட்டிகள் கல்லடைப்பு நோய் காதில் கொப்புளம்  குழிப்புண்கள் ஒவ்வாமை குஷ்டம் கொசுக்களை விரட்ட சர்க்கரை நோய் சிறுநீரக வீக்கம் சிறுநீரில் இரத்தம் ரத்தக்குழாய் அடைப்பு இதய வால்வு பிரச்சினை தலைவலி தூக்கமின்மை பித்தநீர் பேய்கள் பால்வினை நோய் மலச்சிக்கல் திரைப்படம் விவேகம் மாலைக்கண்நோய் நரம்பு பலவீனம் மிகை இரத்த அழுத்தம் ஆகியவை குணமாகும்.

வேம்பின் பூ

பித்தம் சம்மந்தமான பிரச்சனைகள் பலவீனம் மலச்சிக்கல் வயிற்றுப் பிரச்சனை ஆகியவை தீரும்

வேம்பின் காய் பழம்

ரத்த சுத்தம் இதயம் மற்றும் மூளை பலம் பெற
வேப்பங்கொட்டை
உடல் பாதுகாப்பு காது பிரச்சினைகள்
தலைவலி குணமாகும்

வேம்பின் சமூலம்

  காயகல்பம் ஆக பயன்படுகிறது

வேம்பின் பிசின்

தாது விருத்தி வெண்குஷ்டம் மற்றும் சிறுநீரில் ரத்தம் வருதல் தீரும்

வேம்பின் பட்டை

   ரத்தம் சுத்தம் கரப்பான் காய்ச்சல் குஷ்டம் காய்ச்சல் தீப்பட்ட புண் நாள்பட்ட புண் பித்தம் புத்திக்கூர்மை  ஆகியவற்றிற்கு பயன்படுகிறது