பிராணாயாமம் | உடலில் பிராணன்

                 

Pranayama in tamil

                  அட்டாங்கயோகத்தில்  நான்காவது  இடத்தில் உள்ளது பிராணயாமம் எனும் மூச்சு பயிற்சியாகும்.

                    நாம் வாழும் பூமி  மற்றும் அண்டவெளி எல்லா உயிரோட்டம் அனைத்தும் பிராணன் எனும் முடிவில்லா சக்தியால் நிரம்பியுள்ளது.

                   அண்டவெளியை  இயக்கம் பிராணன் தான் மனித மற்றும் எல்லா விலங்குகளுக்கும்  உயிரோட்டமாக  இருக்கிறது.

                    பிராணாயாமம் கற்றுகொள்வதற்கு முன்பு அட்டாங்கயோகத்தின்  நிலைகளையும் கடந்து இருக்கவேண்டும் .

  1. இயமம் எனும் >> கொல்லாமை,களவாமை, பொய்கூறாமை  ,நல்லான் அடக்கம் உடையான்,நடுநிலை தவறாமை பகுத்துண்ணுதல்.
  2. நியமம் எனும் >>   பரிசுத்தமான மனம், கருணை காட்டும் உள்ளம்,குறைவான உணவு உண்ணுதல்,பொறுமை ,நேர்மை,உண்மை பேசுதல் ,நடுநிலை தவறாமை ,மற்றும் காமம் கொலை செய்யாமை.
  3. ஆதனம் எனும் >>இருக்கை நிலை 



உடலில் பிராணன் 

                    உயிருக்கு ஆதாரமாக இருப்பது மூச்சுதான் எனவேதான்  பிராணனை  உயிர் மூச்சு என்கிறோம்.
                    இடது நாசியை சந்திர காலை எனவும் வலது நாசியை(பிங்கலை ) சூரிய காலை என இரு வகையாக   பிரிக்கலாம்.
                    இடது நாசியில்   ஆண்மிக செயல்களையும் புரியலாம் .
                    இரண்டு நாசி  களிலும் சமமாக மூச்சு நடந்தால் எல்லாவற்றிற்கும் நல்லது .
                    சூர்ய நாடியில் சாப்பிடுதல் தேகப்பயிற்சி முதலிய காரியங்களை இயற்றுதல் நலம் தரும் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top